districts

img

குறைதீர் கூட்டம்

தருமபுரி, செப்.4- தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லக வளாகத்தில் புதனன்று குறைதீர் கூட்டம் நடைபெற் றுது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காவல் ஆய்வா ளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களால் வழங்கப்பட்ட 85 மனுக்கள் மீது விசா ரணை செய்யப்பட்டு, 85 மனுக்களுக்கும் தீர்வு காணப் பட்டது. மேலும் புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டன.