தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் அனிபா, பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் தஞ்சாவூர் மாவட்ட வடக்கு சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் செல்வமுத்துக் குமரன், துணை அமைப்பாளர் கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.