districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டினால் சிறு வணிக வாடகை கடை

ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டினால் சிறு வணிக வாடகை கடைகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்பில் திருநாகேஸ்வரத்தில் உள்ள கடைகளில் நோட்டீஸ் கொடுத்து பிரச்சாரம் செய்தனர். இதில் கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.