பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் ஊராட்சியில் கழக கொடி நமது நிருபர் மார்ச் 1, 2025 3/1/2025 11:20:16 PM பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் ஊராட்சியில் கழக கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கிளைச் செயலர் மணிமாறன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.