districts

img

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மாவத்தூர் பகுதியில் வேளாண்மை

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மாவத்தூர் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.