தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் திருவள்ளூரில் மாவட்டத்தலைவர் க. திவ்யா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் க.வெண்ணிலா, உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் திருவள்ளூர் மாவட்டத்தலைவர் கோ. இளங்கோவன் நிறைவுரையாற்றினார்.அனைத்து துறை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.