districts

img

மின்வாரியத்தை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து, அனைத்து தொழிற்சங்ககளின் சார்பில், ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து, அனைத்து தொழிற்சங்ககளின் சார்பில், கோவை டாடாபாத் பவர்ஹவுஸ் பகுதியில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மண்டலச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், ஐக்கிய சங்க நிர்வாகி வீராசாமி, தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் சம்மேளன நிர்வாகி சுகவனம், எம்ப்ளாயீஸ் பெடரேசன் நிர்வாகி முருகவேல்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.