districts

img

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பருவமழை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பருவமழை தீவிரமடைந்துள்ளதால், உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதால், பாது காப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.