districts

img

தீப விழா சாலை பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணா மலை மாநகரில்  நெடுஞ்சாலைத்துறை  சார்பாக  மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சனிக்கிழமை அன்று (நவ.22) ஆய்வு மேற்கொண்டார்.