districts

சிஐடியு மாநில தணைத்தலைவர்  எம்.சந்திரன் பங்கேற்று

சிஐடியு தொழிற்சங்க தலைவர் இ.பாலானந்தன் நினை வேந்தல் கூட்டம் செவ்வாயன்று தருமபுரியில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் சி. நாகராசன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில், சிஐடியு மாநில தணைத்தலைவர்  எம்.சந்திரன் பங்கேற்று பாலானந்தன் அவர்களின் அற்பணிப்பு மிக்க தொழிற்சங்க பணி, அவரின் தியாகம் குறித்து உரை யாற்றினார். இதில், சிஐடியு தருமபுரி மாவட்டச் செயலாளர் பி.  ஜீவா பொருளாளர் சி. கலாவதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.