districts

img

தோழர் டி.ஆர்.விஸ்வநாதன் துணைவியார் சியாமளா காலாமானார் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி

சென்னை, ஜன. 11 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட முன்னாள் தலைவர்  தோழர் டி.ஆர்.விஸ்வநாதனின் துணைவியார் சியாமளா (வயது 80) வெள்ளியன்று (ஜன.10) காலமானார். சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள அவரது மகன் இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் பா.ஜான்சிராணி ஆகியோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர். இதனை தொடர்ந்து அவரது இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (ஜன,11) நடைபெற்றது.