districts

img

நம்பிவயல்: மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு

தஞ்சாவூர், ஜன.11 - பட்டுக்கோட்டை அருகே பல்வேறு  கட்சிகளில் இருந்து விலகி, 20-க்கும்  மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை ஒன்றியம், நம்பிவயல் கிரா மத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையிலும், சிபிஎம்  ஒன்றியக் குழு உறுப்பினர் கு.பெஞ்ச மின் முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவகாமசுந்தரி தலைமை யில் 20-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை  ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி வர வேற்று, கட்சியின் அமைப்பு, செயல் திட்டங்கள் குறித்து கூறினார்.