districts

img

மேயருடன் சிபிஎம் கவுன்சிலர் சந்திப்பு

சென்னை மாநகராட்சியின் 98வது வட்டத்தில் தூய்மை பணியாளர் பற்றாக்குறை உள்ளதால், தேவையான ஊழியர்களை நியமிக்க கோரி மேயர் ஆர்.பிரியாவை நேரில் சந்தித்து மாமன்ற உறுப்பினர் ஆ. பிரியதர்ஷினி வலியுறுத்தினார்.