districts

img

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வன்னியரசை  ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பனை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.