கிருஷ்ணகிரி நகரை ஒட்டிய கட்டிக்கானபள்ளி ஊராட்சியில் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் சத்திய சாய் நகர் உள்ளது. இங்குள்ள முக்கிய சாலை சந்திப்பில் வெங்க டேஸ்வரா சில்க்ஸ்,மற்றும் வெங்கடேஸ்வரா ஜுவல்லர்ஸ் நிறுவனங்கள் சார்பில் ரு.25லட்சம் செல வில் மணிக் கூண்டு அமைக்கப்பட்டது. இதனை வெங்கடேஸ்வரா நிறு வனங்களின் உரி மையாளர் ரமேஷ் திறந்து வைத்தார்.