சிபிஎம் கிளை மாநாடுகள்
வடசென்னை மாவட்டம், மாதவரம் - செங்குன்றம் பகுதி குழுவிற்குட்பட்டு சிபிஎம் கிளை மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட செயலாளர்கள் விவரம்
மாதவரம் செங்குன்றம் பகுதி குழு
மாதவரம் ‘ஏ’ கிளை - அகஸ்டின்
மாதவரம் (மா.பொ.சி) ‘பி’ கிளை - வி.குணசேகரன்
மாதவரம் பெண்கள் கிளை - பி.மைதிலி
விநாயகபுரம் ‘ஏ’ கிளை - என்.தேவராஜ்
விநாயகபுரம் ‘பி’ கிளை - வி.சரவணன்
விநாயகபுரம் திருமால் நகர் கிளை - வி.சரவணன்
சூரப்பட்டு கிளை - வி.பச்சையம்மாள்
சூரப்பட்டு இந்திரா நகர் கிளை - வி.இளங்கோ
பால் பண்ணை கிளை - கே.சி.ஏ.கருத்திருமன்
தணிகாசலம் நகர் ‘ஏ’ கிளை - ஆர்.நாகராஜ்
தணிகாசலம் நகர் ‘பி’ கிளை - ஆர்.பொன்னுசாமி
தணிகாசலம் நகர் பெண்கள் கிளை - பி.ஜாஸ்மின்
புழல் காவாங்கரை கிளை - ஏ.ஹென்றி
பொன்னியம்மேடு கிளை - வி.சுந்தரசோழன்
தீர்த்தங்கரை பட்டு கிளை - பி.சுதாகர்
கன்னடபாளையம் கிளை - வி.ஜானகிராமன்
மூலக்கடை கிளை - எம்.பாலாஜி
ராமலிங்க காலனி - பிரியா
தெலுங்கு காலனி - ஆப்பிரகாம்