திருவள்ளூரில் சமத்துவ பொங்கல் விழா திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்விற்கு திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட மேலாளர் மருத்துவர் பவ்ய தர்ஷினி தலைமை வகித்தார். மாவட்ட மேற்பார்வையாளர் பபிதா வரவேற்றார். பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.