ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மிடுகரப்பள்ளியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் உதயபாரதி தலைமையில் நிதி வசூல் நடைபெற்றது. மாநகர செயலாளர் நாகேஷ்பாபு,செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, கிளை உறுப்பினர்கள் முரளிரகுநந்தா, ஜெயந்தி,சுதாமணி,ஸ்ரீதர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.