districts

ஆனந்தன் இல்லத் திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினர் வீ.ஆனந்தன் - ஆ.இந்திரா ஆகியோரின் மகள் ஆ.ஸ்வேதா, ஆர்.ஆறுமுகம் - ஆ.குமாரி ஆகியோரது மகன் ஆ.விக்கி திருமண விழா திருவள்ளூரில் வெள்ளியன்று (ஜன. 31) நடைபெற்றது. மாதவரம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீபா, முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், வி.ஜானகிராமன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.கமலநாதன், எம்.ராஜ்குமார், தென் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.பாக்கியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.