districts

img

பணி மறுக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணி

பணி மறுக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அடுத்துகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வியாழனன்று (செப்.4) மே தின பூங்காவில் கூடினர். இந்தத்தொழிலாளர்களை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர்.