districts

img

காலமானார்

ஈரோடு, ஏப்.10- மார்க்சிஸ்ட் கட்சியின்  பவானி தாலுகா, வாய்க்கால் பாளையம் கிளை செயலா ளரும், விவசாய தொழிலா ளர் சங்க பவானி தாலுகா செயலாளருமான தோழர் மாதையன் (38) ஞாயிறன்று மதியம் மாரடைப்பால் கால மானார். அவரது மறைவு செய்தியறிந்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் பி.பி.பழனிச்சாமி,  தாலுகா செயலாளர் மாணிக் கம் உட்பட பலர் மாதையன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.