“நம் மலைகள் எப்போதும் நம்மோடுதான் நம் ஆறுகள் எப்போதும் நம்மோடுதான் நம் மக்கள் எப்போதும் நம்மோடுதான் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் தோற்கடிக்கப்படுவர் நம் நாட்டை நாம் மீண்டும் உருவாக்குவோம் புதிதாய் இன்னும் பத்துமடங்கு அழகாக.’’