BJP

img

நரேந்திர மோடியின் தந்திர நாடகங்கள் நீடித்து நிற்காது

மக்கள் அனைவரையும் உள்ளடக்கி இருப்பது, அவர்களுக்கான அதிகாரம் அளிப்பது போன்றவற்றை வலதுசாரி அரசியலின் இயல்பு அனுமதிக்குமா என்பது ஓர் ஆழமான கேள்வி

img

தேசிய கல்விக் கொள்கை : உள்ளே இருப்பது என்ன?

நவீன குளிரூட்டப்பட்ட அச்சுக் கூடங்களில், இறக்குமதி செய்யப்பட்ட அச்சு எந்திரங்களில்,  இறக்குமதி செய்யப்பட்ட புதிய வண்ண மைகளில்,  இறக்குமதி செய்யப்பட்ட தரமான தாளில் எவ்வளவு  நேர்த்தியாக  அச்சிட்டாலும் அதை அச்சிடுவது தனியார் என்றால்  அது கள்ள நோட்டுதான்.  ....

img

புயல் மேகமாய்ச் சூழும் பொருளாதார மந்தம்!

இன்றைய ஒட்டுமொத்த உலகப் பொருளாதார மந்தம், அமெரிக்கா தொடுத்து வரும் வர்த்தகப் போர், ஈரான், வெனிசுலா நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் அமெரிக்கா இந்தியா மீது விதித்திருக்கும் தடை முதலியவற்றின் பின்னணியில் இந்தியா சந்தித்து வரும், சந்திக்க விருக்கும் நெருக்கடிகள் குறித்து மேற்கண்ட தலைப்பில், பேரா. பிரபாத் பட்நாயக் பீப்பிள்ஸ் டெமாக்ரசி (26.05.2019) இதழில் கட்டுரை ஒன்றினை எழுதியிருக்கிறார். அதன் சாரம் இங்கு தொகுத்துத் தரப்படுகிறது.

img

மக்களின் பாடுகளை நமது குரல்கள் ஒலிக்கட்டும்

ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் அந்த தேர்தலில் போட்டி எவ்வாறு இருந்தது என்பதுகுறித்து ஆழமானதொரு பரிசீலனை செய்யப்படும்.உலகப் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் காலகட்டத்தில்வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி, இத்தகைய ஆய்வை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.  

img

இந்தப் பகாசுரன் நமக்கு தேவைதானா?

1960களில் போதை ஏற்படுத்தும் புகையிலையை மக்களிடையே பழக்கப்படுத்துவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள்-உலக முதலாளிகள் மேற்கொண்ட தந்திரங்கள் முக்கியமானவை.

img

நரேந்திர மோடி வெற்றியின் அடிப்படை இந்துத்துவா

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வியாழ னன்றுவெளியாகத் தொடங்கிய சமயத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  அவருடைய இந்து தேசியவாத பாஜகவின் பிளவுவாத மற்றும் மதவெறிப்பிரச்சாரத்தினைத் தொடர்ந்து

img

தமிழக மக்களின் தீர்ப்பும், சிலரின் தகிப்பும்

இந்திய தேச மக்கள் முழுமையும் மோடியின் பொய்ப் பிரச்சாரத்திற்கு, அவதூறுகளுக்கு, இந்துத்துவா மதவெறி உணர்வுகளுக்கு, குறுகிய தேசிய வெறிப் பேச்சுக்களுக்கு ஆளாகிவிட்டார்களோ.! என்ற அவப்பெயரைத் துடைத்து உலக அரங்கில் இந்தியாவின் கௌரவத்தை காத்துநிற்கிறார்கள் தமிழர்கள்....

img

இந்தியா எதிர்கொண்டிருக்கும் ஆபத்தை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் - சுவாமி அக்னிவேஷ்

மோடி மற்றும் அமித்ஷாவால் உருவாக்கப்பட்டிருக்கும் வகுப்புவாத துருவமுனைப்பு அரசியலால் ஏற்பட்டிருக்கும் தேசியப் பேரழிவை இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.

;