BJP

img

தேர்தல் பத்திரங்கள் மூலம் பலனடைந்த அரசியல் கட்சிகள் யாவை?  2020 அக்டோபர் வரை காத்திருக்க வேண்டியதுதானா? -பரத் கஞ்சர்லா

2017-18  பட்ஜெட்டின் போது  அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் என்கிற திட்டத்தை  2018 ஜனவரி 02 அன்று  மத்திய  அரசு   நடைமுறைப்படுத்தியது.

img

​​​​​​​மறந்து போன அயோத்தி பூசாரியும், அமைதிக்கான அவருடைய செய்தியும்

பாபா லால்தாஸின்  26ஆவது  நினைவு நாளில், அயோத்தியிலிருந்து அவரைப் பற்றிய நினைவுகள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு விட்டன. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) கடுமையான எதிர்ப்பாளராக இருந்து வந்த லால்தாஸ், அயோத்தியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ராணிபூர் சத்தார் என்ற கிராமத்தில் 1993 நவம்பர் 16 அன்று  நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டார்

img

பஞ்சமி நிலங்கள் எப்படி வந்தன? எங்கே சென்றன? - கே.சாமுவேல்ராஜ்

சிறிது நிலம்,சொந்தமான குடிசை’ எழுதப் படிக்க தெரிந்திருந்தல், தனது உழைப்பை கொடுப்பதில் சுதந்திரம்

img

நவம்பர் புரட்சியின் சோசலிசப் பயணம் வெல்லும்! - என்.குணசேகரன்

1917 நவம்பர் 7 லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி எனப்படும் கம்யூ னிஸ்ட் கட்சி புரட்சி வழியாக அரசு அதி காரத்தை கைப்பற்றியது.

img

பஞ்சாப், மகாராஷ்டிரா வங்கி முறைகேடுகளும் அதற்குப் பிறகும்... - தி.தமிழரசு

நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி முதல் 21 வரை 66வது கூட்டுறவு வார விழா கொண்டா டப்படுகிறது.

img

நீதியை நிலைநாட்ட நெடிய போராட்டம் - சி.ஸ்ரீராமுலு

பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பது மனித உரிமை மீறல் நடவடிக்கையாகும். இதனை உச்ச நீதிமன்றம் 1997 ஆம் ஆண்டில் ‘விசாகா’ வழக்கில் ஏற்றுக்கொண்டது

;