tamilnadu

img

வேட்பாளர்களின் சமூக வலைதள கணக்கு விவரங்களை வழங்க உத்தரவு!

வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களாது அதிகாரப்பூர்வ சமூகவலைதள கணக்கு விவரங்களை வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இணைய தளங்கள், சமூக வலைதளங்களில் அனுமதி சான்று இல்லாமல் அரசியல் விளம்பரங்களை பதிவிடக் கூடாது எனவும் ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது கட்சி முன்அனுமதி பெற வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.