கட்டுரை

img

மோட்டார் வாகன சட்டத்திருத்தம் யாருக்காக? - கே.ஆறுமுக நயினார்

உலகில் சாலை விபத்துக்கள் அதிகம் நடை பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது.  ஒவ்வொரு நாளும் 1275 விபத்துக்கள் ஏற்பட்டு 405 பேர் மரணம் அடைகின்றனர்.  

img

வெள்ளிவிழா காணும் ஆட்டோ சம்மேளனம் - எம்.சிவாஜி

இந்தியாவில் தொழிற்சங்கம் உருவாகி நூறாண்டுகள், சிஐடியு துவங்கி ஐம்பது ஆண்டுகள். அதன் பொன்விழா நடைபெறும் இதே ஆண்டில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம் மேளனம் துவங்கி 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்படுவது என்பதும் சிறப்பான அம்சமாகும்.

img

இந்து ராஷ்டிரத்தை நோக்கி அமலாகும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் - பூர்ணிமா எஸ்.திரிபாதி

பாஜக, தனக்கு நாடாளுமன்றத்திலிருக்கின்ற முரட்டுத்தனமானப் பெரும்பான் மையைப் பயன்படுத்திக்கொண்டு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது.

img

உண்மையை களவாடும் கார்ப்பரேட் அரசியல்! -எம்.கண்ணன்

கார்ப்பரேட்  நிறுவனங்கள் ஆதரிக்கும் முதலாளித்துவ கட்சிகளையும், அதன் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் இயந்திரங்களாக மக்களை தயார் செய்யும் வேலை தீவிரமடைந்திருக்கிறது.  இது மிகப்பெரிய  ஆபத்தில் முடியும்.

img

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் துவக்கமே அதிர்ச்சியளிக்கிறது -டி.கே.ரங்கராஜன் எம்.பி., நேர்காணல்

17 வது மக்களவைத் தேர்தலில் அறுதிப்பெரும் பான்மை பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஜூன் 17 ஆம் தேதி மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது

img

பாதுகாப்புத்துறை கார்ப்பரேட்மயம் மக்களின் பாதுகாப்பிற்கும் வேட்டு - கே.சி.கோபிகுமார்

மோடி 2.0 அரசு அமைந்தவுடன் நூறுநாள் திட்டம் என அறிவித்து இந்திய நாட்டின் வளங்களை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்க ளை தனியாருக்கு தாரைவார்க்க திட்டமிட்டு அதை நாடாளு மன்றத்தில் தனது மிருகபலப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றி வருகிறது.

img

பலி பீடத்தில் தேசத்தின் பாதுகாப்பு -ஆர்.பத்ரி

அண்மையில் ஆரவாரத்தோடும், பெரும் விளம்பரங்களோடும் “ விஜய் திவாஸ் ” என கார்கில் வெற்றி நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

img

வச்ச குறி... முதலும் கடைசியுமாய்... -க.சுவாமிநாதன்

மீண்டும் எல்.ஐ.சி குறி வைக்கப்பட்டுள்ளது. வணிக இதழ்கள் பரபரப்பாக எல்.ஐ.சியின் பங்குகள் சந்தைக்கு வரப் போகின்றன என்று எழுதுகின்றன.

img

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடலாமா? - நீதிபதி கே.சந்துரு

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் போக்குவரத்து வழித்தடங்களைத் தேசியமயமாக்கியதன் பயனைக் குறித்து கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது.

;