குழந்தைகளின் வாழ்நாள் விகிதம் ஆகியவற்றில் கொரோனாபரவல் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது....
குழந்தைகளின் வாழ்நாள் விகிதம் ஆகியவற்றில் கொரோனாபரவல் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது....
தமிழகத்திலோ 7.07 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.....
40.8 புள்ளிகளிலிருந்து மைனஸ் 54.5 புள்ளிகளாகவும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
விரும்பிய முதலீடுகளின் பட்டியலில் சாபஹார் ரயில்வே உள்கட்டமைப்பு...
கச்சா எண்ணெய் துறையில் 5.1 சதவிகிதம், இயற்கை எரிவாயு துறையில் 5.7 சதவிகிதம் என வளர்ச்சி குறைந்துள்ளது.....
கோவை மாநகரில் ஆறு வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இறந்துபோன சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மார்க்சிஸ்ட் கட்சியில் பொறுப்பில் இருந்தார் என்று பொய்ச் செய்தி வெளியிட்டது தினமலர் நாளிதழ். இந்த நாளிதழை எரிக்கும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அறந்தாங்கி தாலுகா குழு சார்பாக காந்தி பூங்காசாலை சிபிஎம் கட்சி அலுவலகம் அருகே மாவட்டத் தலைவர் கர்ணா தலைமையில் நடைபெற்றது.