வெறிப்பேச்சு

img

‘ஈத்’ பண்டிகைக்கு முஸ்லிம்கள் குழந்தையை பலிகொடுக்கவாம்.... உ.பி. பாஜக எம்எல்ஏ வெறிப்பேச்சு

அந்தக் காலத்தில் சனாதன தர்மத்திலும் விலங்குகள் பலி கொடுக்கப்பட்டது உண் மைதான்....

img

சரியான நேரத்தில்தான் தில்லி தாக்குதல் நடந்துள்ளது... இமாச்சல் பாஜக எம்எல்ஏ வெறிப்பேச்சு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ ராகேஷ் சின்கா, காங்கிரஸ் கட்சி தலைவர் குல்தீப் ரத்தோர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்....

img

உங்கள் உடல் நடுங்கியதல்லவா.. அந்த பயம்தான் வேண்டும்... பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா வெறிப்பேச்சு

நீங்கள் இப்படித்தான் பயப்பட வேண்டும். அரசை துண்டிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்க வேண்டும்.....

img

‘நான் கொடுத்த சாபம்தான் அவர் மரணத்துக்குக் காரணம்’ ஹேமந்த் கார்க்கரே குறித்து சாத்வி பிரக்யா வெறிப்பேச்சு

மலேகான் குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் 2008-ல் சிறைக்குச் சென்ற இந்துத்துவா மதவெறி பெண் சாமியார் சாத்வி பிரக்யா, 26/11 மும்பை பயங்கர வாதத் தாக்குதலை எதிர்த்துப் போராடி சண்டையிட்டு அதில் வீர மரணம் அடைந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்க்கரேவின் மரணத்துக்கு தனது சாபமே காரணம் என்று கூறியுள்ளார்.