summer heat
ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் முதல் 26 நாட்கள் வரை கோடை வெயில் நீடிக்கும். இந்த ஆண்டு மே 4 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது
நெல்லையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயில் அதிகரித்து காணப்படுகிறது.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவு அதிமுகவினரை கலக்கமடையச் செய்துள்ளது