japan ஜப்பான் விமான நிலையத்தில் வெடித்த 2-ஆம் உலகப்போர் குண்டு நமது நிருபர் அக்டோபர் 3, 2024 ஜப்பான் விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டு, புதன்கிழமை வெடித்துச் சிதறியது.