madhya-pradesh போபால் தேர்தல் களம் வீழ்வாரா பயங்கரவாதி பிரக்யா? நமது நிருபர் மே 13, 2019 நாடாளுமன்ற தேர்தலின் 6வது கட்டம் மே 12 ஞாயிறன்று நடைபெற்றது. பல முக்கிய அரசியல் தலைவர்களின் தொகுதிகள் தேர் தலை சந்தித்தன.