வீட்டிலேயே

img

வீட்டிலேயே செடி வளர்ப்பது எப்படி பயனளிக்கும் தோட்டக்கலை கோடைக் கால பயிற்சி முகாம்

தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக் கலைபயிர் வளர்ப்பு குறித்த கோடைக்கால பயிற்சி முகாம் மாநிலம் முழுவதிலும்உள்ள 62 பண்ணைகளிலும், 19 பூங்காக்களிலும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

;