வீடியோக்களுக்கு

img

இனவெறியை தூண்டும் வீடியோக்களுக்கு தடை விதித்த யூ டியூப் நிறுவனம்

சமூக வலைத்தளங்களில் ஒரு இனம் உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது போன்ற இனவெறி மிகுந்தவீடியோக்கள் அதிகம் வலம் வருகின்றன.