வருகையால்

img

மோடி வருகையால் மதுரையில் மக்கள் அவதி

மதுரையை சுற்றியுள்ள நாடாளுமன்றத்தொகுதி அதிமுக அணி வேட்பாளர்களுக் காக வாக்குச் சேகரிக்க மோடி கடந்த இரண்டு நாட்களாக மதுரை பசுமலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். அதையொட்டி, அவர் வெளியில் செல்லும்போதெல்லாம் பொதுமக்கள், முதியோர்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகள் ஆகியோர்சாலையின் ஓரமாக பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி நிறுத்தி வைக்கப்பட்டனர்

;