வங்கிமோசடி

img

ரூ. 22,842 கோடி வங்கி மோசடி: ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு  

22,842 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக ஏபிஜி ஷிப்யார்டு லிமிடெட் மற்றும் நிர்வாக இயக்குனர் ரிஷி கமலேஷ் அகர்வால் உள்ளிட்டோர் மீது சிபிஐ, வங்கி மோசடி வழக்கில் பதிவு செய்துள்ளது என அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.