ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட நாள் முதல் இதுவரை 6 வங்கிகள் மட்டுமே....
பொதுத்துறை வங்கிகளில் கடன்வாங்கி விட்டு அவற்றை திருப்பிச்செலுத்தாமல் இருக்கும் பெருமுதலாளிகளை காப்பாற்றும் நோக்கம் இதன் பின்னணியில் இருக்கலாம்???
2017-18ஆம்ஆண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ. ஆயிரத்து 138 கோடியே 42 லட்சமும், தனியார் வங்கிகள் ரூ. 3 ஆயிரத்து 368 கோடியே 42 லட்சமும் அபராதம் வசூலித்தன....