திருப்பூரில் தனது சொந்த பெயரை மாற்றி வசித்து வந்த வங்கதேச இளைஞர் குடியிருந்த வீட்டு உரிமையாளர் வீட்டில் திருடிவிட்டு தலைமறைவானார்.
திருப்பூரில் தனது சொந்த பெயரை மாற்றி வசித்து வந்த வங்கதேச இளைஞர் குடியிருந்த வீட்டு உரிமையாளர் வீட்டில் திருடிவிட்டு தலைமறைவானார்.
வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் பஸ்லுல் கரீம் செலிம் என்பவரின் பேரன் ஜயான் சவுத்ரி (8) கொல்லப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்கள் தொடர்ந்து 6 ஆண்டுகள், இந்தியாவில் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் மசோதாவைமத்திய பாஜக அரசு கொண்டுவந்தது.
இந்திய - வங்கதேச எல்லை வேலியைக் கடந்து வந்து ஓர் அசாம் மாநில கிராம வாக்காளர்கள் வியாழக்கிழமை நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்தனர்.