லீலாவதி

img

தோழர் லீலாவதி நினைவுதினம் கடைப்பிடிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் களப்போராளியும், மதுரை மாமன்ற முன்னாள் உறுப்பினருமான மறைந்த தோழர் தியாகி லீலாவதி நினைவு தினம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் செவ்வாயன்று திருவெறும்பூர் ஒன்றியம் துவாக்குடிமலை பகுதியில் கடைப் பிடிக்கப்பட்டது.

img

தோழர் லீலாவதி நினைவு தினம் அனுசரிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் களப்போராளியும், மதுரை மாமன்ற முன்னாள் உறுப்பினருமான மறைந்த தோழர் தியாகி லீலாவதி நினைவு தினம் செவ்வாய் அன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் கடைப் பிடிக்கப்பட்டது.

img

லீலாவதி நினைவு தினம் அனுசரிப்பு

மதுரை லீலாவதி நினைவு தினம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.

img

பொது வாழ்வின் புகழ் நிலவு லீலாவதி

மதுரை தந்த மாணிக்கம், வில்லாபுரம் பெற்றெடுத்த வீரத்தாய், தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் தண்ணீர் தாகம் தீர்க்க தன்னுயிர் தந்த தியாகி, பொதுவாழ்விற்கு ஓர் எடுத்துக்காட்டு, அர்ப்பணிப்பு உணர்விற்கோர் அடையாளம்

;