ராணிப்பேட்டை

img

ராணிப்பேட்டை  இரு பாலர் பள்ளி சாதனை!

வேலூர் ராணிப்பேட்டையில் கடந்த 50 ஆண்டுகளாக மாணவிகள் சேர்க்கை இன்றி மாணவர்கள் மட்டுமே பயின்று வந்த இருபாலர் அரசு மேல் நிலைப் பள்ளியில், நிர்வாகத்தின் தீவிர முயற்சியால் நடப்பு கல்வியாண்டில் 10 மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

;