கியூலக்ஸ் கொசுக்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணிமுதல் 8 மணி வரை மட்டுமே மனிதர்களைக் கடிக்கும் தன்மை உடையவை...
கியூலக்ஸ் கொசுக்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணிமுதல் 8 மணி வரை மட்டுமே மனிதர்களைக் கடிக்கும் தன்மை உடையவை...
பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய்த் தாக்கம் அதிகஅளவில் உள்ளது. ‘அக்யூட் என்சபி லிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...
பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 2 நாட்களில் 36 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.