மீட்பு

img

மூணாறு நிலச்சரிவில் 47 பேரை காணவில்லை 15 பேர் உயிருடனும், 23 சடலங்களும் மீட்பு... கயத்தாறில் உறவினர்கள் கதறல்

சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களும், கேரளாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கியதாக உறவினர்கள் கதறி அழுதனர்....

img

கோவை தனியார் நிறுவன வேலைக்கு ‘விற்கப்பட்ட’ 2 சிறுமிகள் மீட்பு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சேர்ந்த சகுந்தலா, கனகம் ஆகிய இடைத்தரகர்கள் மூலமாக வேலைக்காக முன்பணமாக ரூபாய் 20,000 பெற்றுக் கொண்டு....

img

தருமபுரி, ஈரோடு, திருவண்ணாமலையில் தலித் மக்களின் நிலங்கள் மீட்பு... தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டக் களத்தில் வெற்றி

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் இருந்துகோபிசெட்டிபாளையம் வரை நடைபயண மாக சென்று கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர் இந்த பகுதிகளை பார்வையிட்டு இவர்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்திலும் பேசியுள்ளார். .....

img

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்- 6.2 ரிக்டர் பதிவு

பிலிபைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிகளவில் பதிக்கப்பட்டுள்ளன.

img

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட அடுத்தடுத்து நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 

img

சவுக்கு தோப்பில் வேலை பார்த்த கொத்தடிமைகள் மீட்பு

அரக்கோணம் அருகே சவுக்கு தோப்பில் வேலை பார்த்த 3 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.அரக்கோணம் அருகே உளியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காரப்பந்தாங் கல் கிராமத்தில் உள்ள ஒரு சவுக்கு தோப்பில் கொத்தடிமைகள் இருப்பதாக ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இளம்பகவத்திற்கு தகவல் கிடைத்தது.

img

கங்கை தூய்மை, கறுப்புப் பண மீட்பு வாக்குறுதிகள் என்னாச்சு? பிரதமர் மோடிக்கு சரத்பவார் கேள்வி

ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களுக் குள் கறுப்புப் பணம் மீட்கப்படும் என்று 2014 தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதி என்னாயிற்று? என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.

;