மின்நுகர்வோர்

img

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தாராபுரத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் புதனன்று நடைபெற கிறது. தமிழ்நாடு மின்னுற்பத்தி பகிர்மான கழகம், பல்லடம் மின் பகிர்மான வட்டம், தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர் வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (புதனன்று) நடைபெறுகிறது.