tamilnadu

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தாராபுரம், ஜூன் 11- தாராபுரத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் புதனன்று நடைபெற கிறது. தமிழ்நாடு மின்னுற்பத்தி பகிர்மான கழகம், பல்லடம் மின் பகிர்மான வட்டம், தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர் வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (புதனன்று) நடைபெறுகிறது. பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், தாராபுரம் செயற்பொறியாளர் அலுவ லகத்தில் காலை 11 மணியளவில் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் மின் நுகர் வோர்கள் கலந்து கொண்டு பயன்பெறு மாறு செயற்பொறியாளர் மகேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.