africa மாலி நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் – 31 பேர் பலி நமது நிருபர் டிசம்பர் 4, 2021 மாலி நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்.