மரங்கள்

img

சூறைக்காற்றில் வாழை மரங்கள் சேதம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று மாலை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது.

img

சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சூறைக்காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.