விழுப்புரத்தில் மேலாண்மை இயக்குநர் வாக்குறுதி அளித்துள்ளார்.....
விழுப்புரத்தில் மேலாண்மை இயக்குநர் வாக்குறுதி அளித்துள்ளார்.....
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு ) சார்பில் நபருக்கு 2000 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது ...
தமிழகத்தின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களின் தொழிலுக்கும், பொருளாதார செயல்பாட்டிற்கும் பேருதவியாக இருக்கிற போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும்....
போக்குவரத்துக் காவலர்களுக்கு அனைத்து வாகன ஓட்டிகளும் ‘ஏடிஎம்’ போல தெரிவார்கள்.....
போக்குவரத்து தொழிலாளர் மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும் என சிஐடியு அறைகூவி அழைக்கிறது....
அன்னூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொள்ளாச்சி பிரதான சாலைகளில் சாலைகளை ஆக்கிரமத்து நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகின்றனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காந்தி சிலை அமைந்துள்ள சாலை மிக முக்கியமான சாலையாக உள்ளது
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பகுதியில் தனியார் ஆம்புலன்சுகளை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது