bharathidasan “பூம்புகார் உழைப்பாளிகளுக்கு அநீதி” - ஜி.எஸ்.அமர்நாத், நமது நிருபர் நவம்பர் 21, 2019 தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு நிறுவனமான பூம்புகார் தமிழக கைவினைஞர்கள் வளர்ச்சிக்காக துவக்கப்பட்டது.