பிரேத

img

பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காமல் அலைகழிப்பு

கோவையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க மருத்துவமனையும், காவல்துறையினரும் தாமதப்படுத்துவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்