இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் தோஷி லண்டனில் உடல்நலக் குறைவால் காலமானார்
திலீப் தோஷி 1979ஆம் ஆண்டு இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டில் முதல்முறையாக விளையாடி அறிமுகமானார். இவர் 1979 முதல் 1986 வரை இந்தியாவுக்காக 33 போட்டிகளில் விளையாடியுள்ளார்
மேலும் இவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.