பிரச்சார

img

பிரதம மந்திரி தான் வேணும் பிரச்சார மந்திரி இல்லை...

மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, ஆட்சி அதிகாரத்தைப் பறித்த பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையைத்தான் பாஜக பின்பற்றி வருகிறது. எங்களால் நாட்டுக்கு ஒரு வலுவான பிரதமரை தர முடியாது என்று பாஜக கூறுகிறது.

img

பிரச்சார வாகனத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம்

தாராபுரத்தில் தேர்தல் பிரச்சார வாகனத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், அரசியல் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்